Wednesday, December 2, 2009

காதல் தேசம்


நம்

காதல் தேசத்தில்

உன்

வார்த்தைகள் தான்

தேசியகீதம்


உன்

கூந்தல் அசைவுகள் தான்

தேசியக்கொடி


உன்

மௌனம் தான்

கொள்கை முழக்கம்

2 comments:

  1. //உன்


    மௌனம் தான்


    கொள்கை முழக்கம்//

    இதுதான் காதல் பைத்தியம் என்பதா பாலா

    ReplyDelete
  2. உண்மை தான்
    பைத்தியமானேன்
    அவள் கண்களால்.....
    நன்றி தேனம்மை

    ReplyDelete