
வேண்டிய
பொழுதினில்
விருந்தாவேன்
வெறுத்திடும்
வேளையில்
வேம்பாவேன்
தூண்டியே உணர்வினைத்
துடிக்க வைப்பாய்
துயிலவும் விடாமல்
துரத்திடுவாய்
நண்பனின் வேதனைப்
புரியலயா?
அன்பினை அடைத்து
வைப்பதுவா?
ஆவியை நிறுத்தத்
துடிப்பதுவா?
உன்அலுவலகத்தைக் கடக்கும்போதுநீவெளியே வரமாட்டாயா?என ஏங்கியது நெஞ்சம்.ஆனாலும்வண்டி மட்டுமேகடந்து சென்றது சில மில்லிமீட்டர் தூரம்.அதிசயம்ஆனால் உண்மைஎன்னை முந்திக்கொண்டுஉன் முந்தானைபறந்து சென்றது.காதலால் கசிந்துகண்களைத் தொலைத்துநின்றேன்.

நம்
காதல் தேசத்தில்
உன்
வார்த்தைகள் தான்
தேசியகீதம்
உன்
கூந்தல் அசைவுகள் தான்
தேசியக்கொடி
உன்
மௌனம் தான்
கொள்கை முழக்கம்
திரையிசையில்உன் பெயர்ஒலித்தால்என் காதுகள்மீண்டும் மீண்டும்எதிரொலிக்கும்விளம்பரத்தில்உன் பெயர்உச்சரிக்கப் பட்டால்நச்சரிக்கும்என் காதுகள்.பெயர் என்னஅடையாளக் குறியீடு மட்டுமா?உயிர் உறையும் உன்னதம்அந்தஒற்றைச் சொல்லில் ஒரு உலகமே அடங்கிக் கிடக்கின்றது.ஆம்என் ஆன்மாஉன் பெயரைக் கேட்டால் தான்உயிர்த் துடிப்போடு