Monday, November 23, 2009

பேரூந்து

பேருந்தில்
நீ ஏறிப் போவதைப்
பார்த்தால்
நானோ
சீருந்தாய் ஓட்டிடுவேன்
சைக்கிளைப் பின் தொடர்ந்து
சன்னலில் பார்த்து
நீ சிரித்தால்
சிலை நான்

2 comments:

  1. இப்படி எல்லாம் சாலையில் சிலை ஆகிடாதீங்க பாலா

    ReplyDelete
  2. அந்த வசந்த காலத்தில் பல முறை சிலையாகி இருக்கிறேன்
    நன்றி தேனம்மை

    ReplyDelete